May 1, 2026

Karpi IAS Academy

Your Trusted Training Partner

Exams

Tamil Nadu Recruitment Boards-தமிழ்நாடு அரசு தேர்வு வாரியங்கள் 
Best Study Material
Experienced Trainers
Online / Offline Classes
KARPI IAS ACADEMY COURSES|Exams
Our Courses
What we offer
GROUP I OFFICER
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மாநிலத்தின் குடிமைப் பணிகள் மற்றும் இதர பதவிகளுக்கான நியமனங்களுக்காகத் தேர்வுகளை நடத்துதல், பதவி உயர்வு / பணிமாற்றம் / நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்தல்
read more
TRB EXAMS KARPI IAS ACADEMY
ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும், ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியமர்த்துவதற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது.
read more
TNUSRB-EXAM-KARPI-IAS-ACADEMY
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நவம்பர் 1991ம் ஆண்டு முதல் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய சீருடைத் துறைகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது.
read more
tangedco exam karpi ias academy (1)
TANGEDCO தேர்வுகள்
TANGEDCO என்பது தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம். இதில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக பணிகளுக்கான அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
read more
mrb-exam-karpi-ias-academy
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையிலுள்ள பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களை நேரடி பணி நியமனமுறையில் தேர்வு செய்கிறது .
read more
TNSTC-EXAMS-KARPI-IAS-ACADEMY
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப வல்லுநர், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலகப் பணியாளர் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது
read more
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.