மதிப்பெண்கள்
- முதன்மை எழுத்துத் தேர்வு : 70 மதிப்பெண்கள்
- உடல்திறன் போட்டிகள் : 24 மதிப்பெண்கள்
- சிறப்பு மதிப்பெண்கள் : 6 மதிப்பெண்கள்
மொத்தம் : 100 மதிப்பெண்கள்
எழுத்துத் தேர்வு:
பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு
இத்தேர்வானது 80 மதிப்பெண்கள் 80 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 80 நிமிடங்கள். (1 மணி 20 நிமிடங்கள்)
பகுதி – II, முதன்மை எழுத்துத் தேர்வு
i) பகுதி – அ: பொது அறிவு – 45 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா)
ii) பகுதி – ஆ: உளவியல் – 25 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா)
iii) எழுத்துத் தேர்வுக்கான நேரம் 1 மணி 20 நிமிடங்கள்
SYLLABUS FOR MAIN WRITTEN EXAMINATION:
Part – A – General Knowledge (40 Marks – 80 Questions)
Part – B – Psychology Test (30 marks – 60 Questions)
PART–A
GENERAL KNOWLEDGE:
The candidates are required to have a general appreciation and understanding of the following subjects.
General Science, History, Geography, Economics, Indian Polity, Chemistry, Biology, Diet & Nutrition, Environmental Science, Physics, and Current Affairs
PART–B PSYCHOLOGY TEST:
- Logical Analysis: Analysis of any information logically to find out various dimensions of the information.
- Numerical Analysis: Quick response with regard to numerical ability will be tested.
- Communication Skills: Effective usage of Tamil & English languages will be tested.
- Information Handling Ability: For any given information, various aspects of the information, inferences and connected facts will be tested.
- Mental Ability: To test the candidate’s capability to draw conclusions hrough inductive or deductive reasoning
