May 1, 2026

Karpi IAS Academy

Your Trusted Training Partner

Group – I Exam Details

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் ( முதல் & முதன்மை ) தேர்வு (தொகுதி - I )
about_bg
Preliminary Exam
தகுதித் தேர்வு
தாள்களின் எண்ணிக்கை : 1

தாள்களின் விவரங்கள்

அ.பொது அறிவு
தரம் : பட்டப்படிப்பு
தேர்வு வகை :
கொள்குறி வகைத் தேர்வு
வினாக்களின் எண்ணிக்கை : 175

ஆ.திறன் & மனத்திறன்
வினாக்களின் எண்ணிக்கை : 25

மொத்த வினாக்களின் எண்ணிக்கை : 200

மொத்த மதிப்பெண்கள் : 300

group - I mAIN EXAM 

Karpi-IAS-Academy
தேர்வு பெயர் : ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு (தொகுதி - I ) 
தாட்களின் எண்ணிக்கை : 4
தாள்களின் விவரங்கள் : தமிழ் தகுதித் தேர்வு
தரம் : பத்தாம் வகுப்பு
தேர்வு வகை : விரிந்துரைக்கும் வகை
மதிப்பெண்கள் : 100
தாள்களின் விவரங்கள் : II-பொது அறிவு I மதிப்பீட்டுத் தேர்வு
தரம் : பட்டப்படிப்பு
தேர்வு வகை : விரிந்துரைக்கும் வகை
மதிப்பெண்கள் : 250
தாள்களின் விவரங்கள் : III-பொது அறிவு II மதிப்பீட்டுத் தேர்வு
தரம் : பட்டப்படிப்பு
தேர்வு வகை : விரிந்துரைக்கும் வகை
மதிப்பெண்கள் : 250
தாள்களின் விவரங்கள்:
IV பொது அறிவு III மதிப்பீட்டுத் தேர்வு
தரம் : பட்டப்படிப்பு
தேர்வு வகை : விரிந்துரைக்கும் வகை
மதிப்பெண்கள் : 250